Gold Price Today | அதிரடியாக குறையும் விலை: Gold வாங்குவது சரியாக இருக்குமா? | Gold Update

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 4

  • @vannakamguys
    @vannakamguys 2 месяца назад +1

    தங்கம் ஒன்றும் உணவு இல்லை.அது தேவையற்ற ஒன்று.மக்கள் மதிக்கும் வரை விலை உயரும். அவை பழைய 1000&500 மாதிரி தான் அனைத்து நாட்டு அரசுகள் மதிக்கவில்லை என்றால் மதிப்பற்ற பொருளாக மாறிவிடும். இது பழங்காலத்தில் நாணயம் உருவாகும் முன் பயன்பட்டது.தற்போது தேவையற்ற ஒன்று.தங்கமும் ஒரு உலோகம் தானே தவிர உயிர் வாழ தேவையற்ற ஒன்று.அதிகம் வைத்திருக்கும் நாடுகள் அதன் மீது ஆர்வத்தை தூண்டி அவற்றை விற்று நம் உழைப்பில் உயர்வான வாழ்க்கை வாழுகின்றனர்.நாம் தான் ஏமாளியாகின்றோம்.

  • @AbdulSalam-tc7bh
    @AbdulSalam-tc7bh 2 месяца назад +3

    Rice 70 rs 1kg. Sapatuku valid Ella gold eppadi vangamudiyum

  • @jeyasinghselvaraj681
    @jeyasinghselvaraj681 2 месяца назад +2

    போயா...😂